நிலுவைத்தொகை தமிழக விவசாயிகளுக்கு சென்றடைவதை உறுதி செய்ய வேண்டும்: தி.வேல்முருகன்
கரும்பு விவசாயிகளுக்கு மத்தியஅரசு வழங்கியுள்ள நிலுவைத்தொகை தமிழக விவசாயிகளுக்கு சென்றடைவதை உறுதி செய்ய வேண்டும் என தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் பண்ருட்டி தி.வேல்முருகன் தெரிவித்துள்ளார்.









