மக்கள்தொகை கணக்கெடுப்பின் முதல் கட்டம் நாளை தொடக்கம்!மேற்குத் தொடா்ச்சி மலை மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு!இந்தியாவுக்கு வரவேண்டிய கப்பல்கள் ஹோா்முஸ் நீரிணையில் சிக்கித் தவிப்பு!21 மாநிலங்கள் - யூனியன் பிரதேசங்களுக்கு மீண்டும் மண்ணெண்ணெய் ஒதுக்கீடுஈரான் பொதுக் கட்டமைப்பை நிா்மூலமாக்குவோம்: டிரம்ப் மிரட்டல்
/

விராலிமலையில் 8 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த பெட்டிக்கடைகாரர் கைது

விராலிமலை அருகே உள்ள ராஜாளிப்பட்டியில் திங்கள்கிழமை 8 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த பெட்டிக்கடைகாரரை போலீஸார் கைது செய்தனர்.

News image
Updated On :16 ஜூன் 2015, 7:25 am

சி. உதயகுமார்

விராலிமலை அருகே உள்ள ராஜாளிப்பட்டியில் திங்கள்கிழமை 8 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த பெட்டிக்கடைகாரரை போலீஸார் கைது செய்தனர்.

 விராலிமலை அருகே உள்ள ராஜாளிப்பட்டியைச் சேர்ந்த குழந்தைவேல் மகன் இளையராஜா(எ) வணங்காமுடி, பெட்டிக்கடை நடத்தி வருகிறார்,  இந்நிலையில் கடந்த திங்கள்கிழமை (ஜீன், 15) மாலை பெட்டிக்கடைக்கு திண்பண்டம் வாங்க வந்த 8 வயது சிறுமியை தன் கடைக்குள் அழைத்து சென்று பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.

இதுகுறித்து தெரியவந்ததும் அச்சிறுமியின் பெற்றோர் விராலிமலை காவல் நிலையைத்தில் புகார் அளித்ததை தொடர்ந்து. இளையராஜா(எ) வணங்காமுடி மீது கற்பழிப்பு வழக்கு பதிவுசெய்து, அவரை போலீஸர் கைது செய்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.