வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சப்பட வேண்டாம்! - முதல்வர் ஸ்டாலின்பிரதமர் மோடியே பீதியில் இருக்கிறார்: ராகுல் காந்தி விமர்சனம்பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! எண்ணெய் நிறுவனங்கள் விளக்கம் ஈரானுக்கு எதிராக ஐ.நா.வில் தீர்மானம்! இந்தியா ஆதரவு! போரை நிறுத்த 3 நிபந்தனைகள் விதித்த ஈரான் அதிபர்! இந்திய ரூபாயின் மதிப்பு மேலும் வீழ்ச்சி! ரூ. 92.37 ஆக சரிவு!தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை! நாள்தோறும் கொலை, பாலியல் வன்கொடுமை! விஜய் கண்டனம்
/

ஏற்காடு மலைப்பாதையில் விபத்து: வாலிபர் பலி

ஏற்காடு மலைப்பாதையில் விபத்தில் சிக்கி வாலிபர் பலியானர்சேலம் செவ்வாய்பேட்டை பால்மார்கெட் பகுதியை சேர்ந்த மணி மகன் கனகராஜ் மற்றும் அதே

News image
Updated On :28 ஜூன் 2015, 2:36 pm

ஜான் பாஸ்கோ

ஏற்காடு மலைப்பாதையில் விபத்தில் சிக்கி வாலிபர் பலியானர்

சேலம் செவ்வாய்பேட்டை பால்மார்கெட் பகுதியை சேர்ந்த மணி மகன் கனகராஜ் மற்றும் அதே பகுதியைச் சேர்ந்த வெங்கட்ராமன் மகன் ஹரிபிரசாத் இருவரும் இருசக்கர வாகனத்தில் ஏற்காட்டிற்கு சுற்றுலா சென்றுவிட்டு பிற்பகல் திரும்பும்போது,  16 கொண்டை ஊசி வளைவு அருகே வந்தபோது இவர்கள் வந்த இருசக்கர வாகனம் கட்டுப்பாடை இழந்து அருகிலிருந்த இரும்பு தடுப்பு சுவரில் மோதியது. இதில் தலையில் பலத்த காயமடைந்த கனகராஜ் (30) சம்பவ இடத்தில் உயிரிழந்தார். ஹரிபிரசாத்துக்கு கால் முறிவு ஏற்பட்டு 108 வாகனத்தில் சேலம் அரசு மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டார்.

ஏற்காடு காவல் துறையினர் வழக்கு பதிந்து விசாரணை செய்து  நடத்தினர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.