அன்னவாசலில் வீட்டு சுவர் இடிந்து தாய், மகன் சாவு: சம்ப இடத்திற்கு சென்று ஆட்சியர் விபத்து குறித்து ஆய்வு
அன்னவாசல் பகுதியில் பெய்த தொடர் மழை காரணமாக வியாழக்கிழமை காலை செங்கப்பட்டியில் வீட்டு சுவர் இடிந்து விழுந்ததில் சிகப்பாயி(52) மற்றும் மகன் சிவஜோதிவேல்








