விராலிமலை மெய்கண்ணுடையாள் கோயில் உண்டியல் திறப்பு
புதுக்கோட்டை மாவட்ட திருக்கோயில்களை(தேவஸ்தானம்) சேர்ந்த விராலிமலை அருள்மிகு மெய்கண்ணுடையாள் கோயிலில் உண்டியல் திறப்பு நிகழ்ச்சி கோயில் வளாகத்தில் வியாழக்கிழமை மாலை நடைபெற்றது.

புதுக்கோட்டை மாவட்ட திருக்கோயில்களை(தேவஸ்தானம்) சேர்ந்த விராலிமலை அருள்மிகு மெய்கண்ணுடையாள் கோயிலில் உண்டியல் திறப்பு நிகழ்ச்சி கோயில் வளாகத்தில் வியாழக்கிழமை மாலை நடைபெற்றது.
செயல் அலுவலர் ஆர். கருணாகரன் தலைமையில், வட்ட ஆய்வாளர் லட்சுமணன் முன்னிலையில் உண்டியல் திறக்கப்பட்டது. இதில் ரூ. 1 லட்சத்தி 31 ஆயிரத்தி 89-ம், 6 கிராம் தங்கம், 32 கிராம் வெள்ளி உள்ளிட்ட பொருட்களை பக்தர்கள் உண்டியலில் காணிக்கையாக செலுத்தியுள்ளனர்.
உண்டியல் திறப்பு நிகழ்ச்சியில் மேற்பார்வையாளர் ரெ. மாரிமுத்து, ம. பூபாலன், க. அய்யப்பன், மற்றும் விளக்கு பூஜை குழுவினர் கலந்து கொண்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...