செம்மரக் கடத்தல் வழக்கில் 4 பேர் கைது
செம்மரக் கடத்தல் வழக்கில் தொடர்புடைய வேலூர் கலால் பிரிவு தலைமை காவலர்கள் 2 பேரையும்,

Updated On :29 மே 2015, 5:20 am

செம்மரக் கடத்தல் வழக்கில் தொடர்புடைய வேலூர் கலால் பிரிவு தலைமை காவலர்கள் 2 பேரையும், காவலர்கள் 2 பேரையும் ஆம்பூர் கிரமிய காவல்நிலைய போலீசார் கைது செய்தனர்.
அவர்களிடமிருந்து ரூ.32 லட்சம் ரொக்கம் 8 டன் செம்மரக் கட்டைகள் 2 கார், 1 வேன் ஆகியவற்றை பறிமுதல் செய்யப்பட்டன. மேலும் இது குறித்து, அவரிகளிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...