அரிசி விலை உயர்வு இன்னும் ஆட்சியாளர்களின் காதுகளுக்கு எட்டவில்லை போலும்! பெ. சண்முகம்பெரம்பூர் தொகுதியில் முதல்வர் விஜய்! மக்களிடம் மனுக்களைப் பெற்றார்!மாதவரம் ஆவின் பால் பண்ணை ஆய்வகக் கட்டடத்தை திறந்து வைத்தார் முதல்வர் விஜய்!ராகுல், பிரியங்கா மீது தில்லி காவல்துறை வழக்குப்பதிவு!ரெப்போ வட்டி விகிதம் 5.50% ஆக உயர்வு! வீட்டு, வாகன கடன் வட்டி அதிகரிக்க வாய்ப்பு!‘தவெக ஆட்சியில் மின்வெட்டை மிஞ்சும் அரிவாள் வெட்டு’ - மு.க. ஸ்டாலின் கண்டனம்

சாலையில் லாரி கவிழ்ந்து 16 பேர் பலி

ஆந்திர மாநிலம் கிழக்கு கோதாவரி மாவட்டம் விஜயவாடாவிலிருந்து விசாகபட்டிணத்திற்கு சாம்பல் ஏற்றிச் சென்ற லாரி சிந்தப்பள்ளி அருகே சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

Published On :

ஆந்திர மாநிலம் கிழக்கு கோதாவரி மாவட்டம் விஜயவாடாவிலிருந்து விசாகபட்டிணத்திற்கு சாம்பல் ஏற்றிச் சென்ற லாரி சிந்தப்பள்ளி அருகே சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இதில் 19 தொழிலாளர்கள் பலியாயினர். காயமடைந்த 16 பேர் ராஜமுந்தரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதில் 4 பேர் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருப்பதாக தெரிகிறது. லாரி ஓட்டுநர் துங்கியதால் இந்த விபத்து நேர்ந்ததாக கூறப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.