ஒரு யூனிட்டை ரூ. 35-க்கு எந்த மாநிலமும் வாங்கியதில்லை! பெ. சண்முகம் விமர்சனம்!சவூதியில் இலங்கைத் தமிழர் அனோஜனின் மரண தண்டனை ரத்து!போக்ஸோ வீரமணி வழக்கை சிபிஐக்கு மாற்றக் கோரிய மனு தள்ளுபடி!3-வது நாளாக தங்கம் விலை குறைந்தது! இன்றைய நிலவரம் (அக். 14)

தங்கம் விலை சவரனுக்கு 64 ரூபாய் உயர்வு

தங்கம் விலை இன்று சவரனுக்கு 64 ரூபாய் உயர்ந்துள்ளது. சென்னையில் 22 காரட் ஒருகிராம் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.2,635-க்கும், சவரனுக்கு ரூ.64 உயர்ந்து ரூ.21,080-க்கும், விற்கப்படுகிறது.

Published On :

தங்கம் விலை இன்று சவரனுக்கு 64 ரூபாய் உயர்ந்துள்ளது. சென்னையில் 22 காரட் ஒருகிராம் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.2,635-க்கும், சவரனுக்கு ரூ.64 உயர்ந்து ரூ.21,080-க்கும், விற்கப்படுகிறது.

24காரட் 10கிராம் தங்கத்தின் விலை ரூ.80 உயர்ந்து ரூ.24,640-க்கும் விற்பனையாகிறது. வெள்ளியின் விலை சற்று குறைந்துள்ளது. ஒருகிராம் சில்லரை வெள்ளியின் விலை 5 காசுகள் சரிந்து ரூ.37.50-க்கும், பார் வெள்ளி கிலோவுக்கு ரூ.35 சரிந்து ரூ.35,060-க்கும் விற்பனையாகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.