நாளை உருவாகிறது ‘அா்னாப்’ புயல்! தமிழகத்தில் பலத்த மழை எச்சரிக்கை! இந்தியா - ரஷியா வா்த்தகத்தை விரிவாக்க மோடி, புதின் உத்தரவு!காா்கில் போரில் உயிரிழந்த வீரா்களின் உடல்களைப் பெற மறுத்தது பாகிஸ்தான்: இந்தியா விமா்சனம்பிரான்ஸில் தீவிர போராட்டம்: 4 லட்சம் போ் பங்கேற்பு! கண்ணீா்ப் புகை குண்டுகள் வீச்சு! பிரேஸில் அதிபா் தோ்தலில் இன்று இறுதிச் சுற்று வாக்குப்பதிவு!அமெரிக்க இடைத்தோ்தல் பரப்புரை: ஆபரேஷன் சிந்தூா் குறித்து மீண்டும் பேசிய டிரம்ப்

பிகார் சட்டப்பேரவைத் தேர்தலில் சிவசேனா கட்சி தனித்து போட்டி

பிகார் சட்டப்பேரவைத் தேர்தலில் சிவசேனா கட்சி தனித்து போட்டியிட உள்ளதாக அக்கட்சி தலைவர் சஞ்சய் ராட் நேற்று அறிவித்துள்ளார்.  

Updated On :

பிகார் சட்டப்பேரவைத் தேர்தலில் சிவசேனா கட்சி தனித்து போட்டியிட உள்ளதாக அக்கட்சி தலைவர் சஞ்சய் ராட் நேற்று அறிவித்துள்ளார்.  

பீகாரில் நாங்கள் தேர்தலை கருத்தில் கொள்ளாமல் பல ஆண்டுகளாக பணியாற்றிவருகிறோம். அதைக் கொண்டு எங்கள் சக்தியை நாங்கள் இந்த தேர்தலில் காண்பிப்போம். தேசிய முற்போக்கு கூட்டணியில் பல கட்சிகள் தேர்தலை கருத்தில் கொண்டே செயல்படுகின்றன. எனவே  பிகார் மக்களுக்கு  நாங்கள் சேவை செய்ய இந்த தேர்தலில் எங்களுக்கு வாய்ப்பு தருவார்கள் என உறுதியா நம்புகிறோம் என்று கூறினார்.

இதற்கிடையில் மும்பையில் இறைச்சி தடை செய்யப்பட்ட விவகாரத்தால் பா.ஜ.கவுக்கும் சிவசேனாவுக்கு இடையே கருத்து மோதல் ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.