சென்னையில் இன்று இரவு முதல் மழை! மற்ற மாவட்டங்களில் மழை எப்படி இருக்கும்?புயல் எச்சரிக்கை: குடியரசுத் தலைவர் முர்முவின் ஒடிசா பயணம் ஒத்திவைப்பு திமுகவும் அதிமுகவும் எந்த காலத்திலும் இணையாது: டிடிவி தினகரன்கோயில்களில் பணம் கேட்டால் ஆதாரத்துடன் புகார் அளிக்கலாம்! அமைச்சர் ரமேஷ்மாயமான சிறுவர்களை மீட்டு, அனைத்து கோணங்களிலும் அரசு விசாரிக்க வேண்டும்: எடப்பாடி பழனிசாமி மேயர் பிரியாவை புறக்கணிக்கவில்லை: ராஜ்மோகன் பதில்!ரெட் அலர்ட்: நீலகிரியில் சுற்றுலா தலங்கள் மூடல்! தேசிய பேரிடர் மீட்புப் படை விரைவு!அமைதிப் பத்திரத்தில் கையெழுத்திட மாட்டேன்! நேஹா போரா

தமிழக சட்டப்பேரவை இன்று மீண்டும் கூடுகிறது.

தமிழக சட்டப்பேரவை  9 நாள் விடுமுறைக்குப் பின்னர் இன்று மீண்டும் கூடுகிறது.

Updated On :

தமிழக சட்டப்பேரவை  9 நாள் விடுமுறைக்குப் பின்னர் இன்று மீண்டும் கூடுகிறது.

கடந்த மாதம் 24ம் தேதி சட்டப்பேரவைக் கூட்டத் தொடர் தொடங்கிய நிலையில், சென்னையில் நடைபெற்ற சர்வதேச முதலீட்டாளர் மாநாடு காரணமாக கடந்த 5ம் தேதி முதல் நேற்று வரை 9 நாட்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், இன்று  காலை 10 மணிக்கு சட்டப்பேரவை கூடுகிறது. வரும் 29ந்தேதி வரை கூட்டத் தொடர் நடைபெறும்.

இந்த கூட்டத்தில் வருவாய் மற்றும் செய்தி விளம்பரத்துறைகளின் மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெறவுள்ளது. இதையடுத்து, வருவாய்துறை அமைச்சர் உதயகுமார், செய்தித்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி ஆகியோர் பதில் அளித்து பேசுவார்கள்.

இதனிடையே, சர்வதேச முதலீட்டாளர் மாநாடு மூலம் இலக்கை தாண்டி அதிக முதலீடுகளை பெற்றதற்காக, முதலமைச்சர் செல்வி ஜெயலலிதாவுக்கு இன்று  சட்டப்பேரவையில் பாராட்டு தெரிவிக்கப்படும் என தெரிகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.