சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலை. எம்பிபிஎஸ்., பிடிஎஸ் கலந்தாய்வு! 3 மாணவியர்கள் முதல் மூன்று இடங்களை கைப்பற்றினர்
சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் எம்பிபிஎஸ்., பிடிஎஸ் படிப்புகளுக்கான கலந்தாய்வு பல்கலைக்கழக சாஸ்திரிஹாலில் புதன்கிழமை தொடங்கியது. எவ்வித நன்கொடை இன்றி தகுதி அடிப்படையில் அனுமதி சேர்க்கை







