புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி வரும் 22, 23-ம் தேதிகளில் தில்லி பயணம்
புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி வரும் 22, 23-ம் தேதிகளில் தில்லி செல்ல உள்ளார்.

Updated On :16 ஜூன் 2016, 8:42 am

புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி வரும் 22, 23-ம் தேதிகளில் தில்லி செல்ல உள்ளார்.
அங்கு அவர் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் முக்கிய அமைச்சர்களை சந்தித்து புதுச்சேரி தொடர்பான பல்வேறு கோரிக்கை மனுவை அளிக்க உள்ளார்.
பின்னர் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, மற்றும் துணைத் தலைவர் ராகுல் காந்தி ஆகியோரையும் சந்திக்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...