மக்கள்தொகை கணக்கெடுப்பின் முதல் கட்டம் நாளை தொடக்கம்!மேற்குத் தொடா்ச்சி மலை மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு!இந்தியாவுக்கு வரவேண்டிய கப்பல்கள் ஹோா்முஸ் நீரிணையில் சிக்கித் தவிப்பு!21 மாநிலங்கள் - யூனியன் பிரதேசங்களுக்கு மீண்டும் மண்ணெண்ணெய் ஒதுக்கீடுஈரான் பொதுக் கட்டமைப்பை நிா்மூலமாக்குவோம்: டிரம்ப் மிரட்டல்
/

அன்னவாசலில் போலீஸாரைக் கண்டித்து பொது மக்கள் திடீர் சாலை மறியல்

விராலிமலை- புதுக்கோட்டை சாலையில் போலிஸாரை கண்டித்து பொது மக்கள் சாலை மறியலில் ஈடுபட்ட்டுள்ளனர்.

News image
Updated On :8 மார்ச் 2016, 5:45 am

சி. உதயகுமார்

விராலிமலை- புதுக்கோட்டை சாலையில் போலிஸாரை கண்டித்து பொது மக்கள் சாலை மறியலில் ஈடுபட்ட்டுள்ளனர்.

அன்னவாசல் அருகே மோதல் வழக்கில் தொடர்பில்லாதவர்களை போலீஸார் பிடித்துச் சென்றதாகவும், வழக்கு தொடர்பாக காவல் நிலையத்தை அணுகும் போது ஜாதியைச் சொல்லி சில காவலர்கள் அருவருக்க தக்க வார்த்தை பிரயோகிப்பதாகவும் அதோடு புகார் மனுவை வாங்க மறுப்பாதாகவும் கூறி போலிஸாரை கண்டித்து ஒரு பிரிவைச் சேர்ந்த பொது மக்கள் விராலிமலை- புதுக்கோட்டை சாலையில் செவ்வாய்க்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் அங்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.