ஜாதவுக்கு பாகிஸ்தான் தண்டனை அளித்தால் இந்தியா, பலூசிஸ்தானை தனி நாடாக அறிவிக்க வேண்டும்: சுப்பிரமணியன் சுவாமி
ஜாதவுக்கு பாகிஸ்தான் தண்டனை அளித்தால் இந்தியா, பலூசிஸ்தானை தனி நாடாக அறிவிக்க வேண்டும்’ என சுப்பிரமணியன் சுவாமி தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.










