மதுசூதனன் மீது சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார்
ஆர்.கே. நகரில் போட்டியிடும் மதுசூதனன் மீது சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

Updated On :30 மார்ச் 2017, 12:50 pm

ஆர்.கே. நகரில் போட்டியிடும் மதுசூதனன் மீது சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
வியாசர்பாடியைச் சேர்ந்த பழனி என்பவர் இந்தப் புகாரை அளித்துள்ளார். புகாரில் 1995ஆம் ஆண்டு அமைச்சராக இருந்த மதுசூதனன் கே.கே. நகர் கோடம்பாக்கத்தில் உள்ள அரசு நிலத்தை போலி ஆவணம் மூலம் அபகரித்ததாக குற்றஞ்சாட்டியுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்
வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...