தினகரன் வீட்டில் ரெய்டா...? எனக்கு தெரியாதுப்பா.. இப்ப தான் தூங்கி எழுந்து வரேன்.. அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் 

வருமான வரித்துறை அதிகாரிகள் இன்று தமிழகம் முழுவதும் ஒரே சமயத்தில் சசிகலா மற்றும் அவரது உறவினர்கள்
தினகரன் வீட்டில் ரெய்டா...? எனக்கு தெரியாதுப்பா.. இப்ப தான் தூங்கி எழுந்து வரேன்.. அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் 
Updated on
1 min read

வருமான வரித்துறை அதிகாரிகள் இன்று தமிழகம் முழுவதும் ஒரே சமயத்தில் சசிகலா மற்றும் அவரது உறவினர்கள் வீடுகள் மற்றும் நிறுவனங்களில் சோதனை நடத்தி வருகின்றனர். ஜெயா டிவி அலுலவகத்தில் தொடங்கி கோடநாடு எஸ்டேட் வரை  இந்த சோதனைப் பட்டியல் நீள்கிறது.  

இதுபற்றி கருத்து அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசனிடம் செய்தியாளர்கள் கருத்து கேட்ட போது. தினகரன் வீட்டில் ரெய்டா...? எனக்கு தெரியாதுப்பா.. இப்ப தான் தூங்கி எழுந்து வரேன்...என்று சிரித்துக் கொண்டே கூறிவிட்டு சென்று விட்டார்.  

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com