பங்குச் சந்தை: சென்செக்ஸ் உயர்வு
மும்பை பங்குச் சந்தையில் இன்று காலை வர்த்தக தொடக்கத்தில் சென்செக்ஸ் 245 புள்ளிகள் உயர்ந்து காணப்பட்டது.


மும்பை பங்குச் சந்தையில் இன்று காலை வர்த்தக தொடக்கத்தில் சென்செக்ஸ் 245 புள்ளிகள் உயர்ந்து காணப்பட்டது.
கடந்த இரண்டு நாள் வர்த்தகத்தில் குறியீடு 512.38 புள்ளிகளாக குறைந்துள்ளதை அடுத்து, இன்று மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 244.99 புள்ளிகள் உயர்ந்து 33,463.80 புள்ளிகளாக உள்ளது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 65.30 புள்ளிகள் அதிகரித்து 10,368.45 புள்ளிகளாக உள்ளது.
ஹிந்துஸ்தான் யூனிலீவர், டாடா ஸ்டீல், எஸ்பிஐ, சன் பார்மா, ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், ஓஎன்ஜிசி, என்டிபிசி, டாக்டர் ரெட்டிஸ், ஆசிய பெயிண்ட், ஆக்ஸிஸ் வங்கி, ஐசிஐசிஐ வங்கி, விப்ரோ, இன்போசிஸ் மற்றும் பார்தி ஏர்டெல் போன்ற நிறுவன பங்குகள் விலை 2.14% வரை உயர்ந்து காணப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...