பிகார் முதல்வர் பதவிலிருந்து விலகுகிறேன்! நிதீஷ் குமார் அறிவிப்பு!தேமுதிக மாநிலங்களவை வேட்பாளர் எல்.கே. சுதீஷ்!இந்தியாவுக்கு 95 லட்சம் பீப்பாய் எண்ணெய் அனுப்ப ரஷியா தயார்! தவெகவை காட்டி கூடுதல் தொகுதிகள் பெற்ற காங்கிரஸ்! செங்கோட்டையன் காங்கிரஸ் மாநிலங்களவை வேட்பாளர் கிறிஸ்டோபர் திலக்!
/

தொடர் மழை: அணைகளின் நீர்மட்டம் உயர்வு

தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் பருவ மழை கணிசமாக பெய்துள்ளதால் அணைகளின் நீர்மட்டம் உயர்ந்து வருகின்றது.

News image
Updated On :13 செப்டம்பர் 2017, 10:56 am

DIN

தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் பருவ மழை கணிசமாக பெய்துள்ளதால் அணைகளின் நீர்மட்டம் உயர்ந்து வருகின்றது.

தொடர் மழை காரணமாக கிருஷ்ணகிரி அணை நிரம்பிவிட்டது. சாத்தனூர் அணை நிரம்பும் தருவாயில் உள்ளது. அதே போல் காவிரி நீர்பிடிப்பு பகுதியில் மழை பெய்து வருவதால் மேட்டூர் அணைக்கு வினாடிக்கு 16 ஆயிரத்து 441 கன அடி நீர் வந்து கொண்டிருக்கிறது. சோத்துப்பாறை அணை நீர்மட்டம் அதிகரித்துள்ளதால் முதல் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.