ரெப்போ வட்டி 65 சதவீதமாகவும், ரிவர்ஸ் ரெப்போ வட்டி 5.75 சதவீதமாகவும் தொடரும் என ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. 6 பேர் உறுப்பினர்கள் கொண்ட கொள்கை கமிட்டி கூட்டம் இன்று நடந்தது. இதில் 5 பேர் தற்போதைய நிலையை தொடர வலியுறுத்தினர். ஒருவர் வட்டி விகிதத்தை உயர்ந்த கூறினார்.
இதற்கு, நாட்டின் பொருளாதாரம் வளர்ச்சி கண்டு வருவதும், அதிசயத்தக்க அளவில் பணவீக்கம் குறைவாக உள்ளதும் காரணம் எனலாம். நடப்பு ஜனவரி - மார்ச் காலாண்டில், சில்லரை பணவீக்கம், 5.1 சதவீதமாக இருக்கும் என, ரிசர்வ் வங்கி மதிப்பிட்டுள்ளது.
பிப்ரவரியில், சில்லரை பணவீக்கம், 4.4 சதவீதமாக உள்ளது. வரும், 2018-19ம் நிதியாண்டில், சில்லரை பணவீக்கம், சராசரியாக, 4.7 சதவீதமாக இருக்கும் என, கணிக்கப்பட்டுள்ளது. இது, நடப்பு நிதியாண்டின், 3.6 சதவீதத்தை விட அதிகம்.
வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி வழங்கும் குறுகிய கால கடன்களுக்கு வட்டியே ரெப்போ எனப்படுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

இன்றைய செய்திகள் ஜூன் 12 - நேரலை

பாரதிராஜா நடித்த கடைசிப் படம் புலவர்! ரிலீஸ் எப்போது?

கரப்பான்பூச்சி மக்கள் கட்சியினர் நாளை அமிர்தசரஸில் போராட்டம்!
பாதிக்கப்பட்ட குறுவை விவசாயிகளுக்கு தகுந்த இழப்பீடுகளை வழங்க வேண்டும்: நயினார் நாகேந்திரன்
விடியோக்கள்
முதல்வர் விஜய்யின் தில்லி பயணம் வெற்றியா? | TVK | CM Vijay | PM Modi | Rahul | Vijay Delhi Visit

ஏர் இந்தியா விமான விபத்து! முதலாம் ஆண்டு நினைவு நாள்! | Air India

NEET மறுதேர்வில் செய்ய வேண்டிய மாற்றம் | NEET Re-Exam 2026 | +2 Students | NEET result controversy



