இந்தியாவுக்கு எதிராக இரண்டாவது அதிவேக சதம்; ரஹ்மனுல்லா குர்பாஸ் சாதனை! அமெரிக்கா - ஈரான் இடையே 24 மணி நேரத்திற்குள் அமைதி ஒப்பந்தம்: பாக். பிரதமர் தகவல்! துபை-அகமதாபாத் விமான ஸ்பீக்கரில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 2.7 கிலோ தங்கம் பறிமுதல்! மேக்கேதாட்டு அணை விவகாரத்தில் வேடிக்கை பார்க்கும் தவெக அரசு: எடப்பாடி பழனிசாமி ராணுவ தலைமைத் தளபதியாக லெப்டினன்ட் ஜெனரல் தீரஜ் சேத் நியமனம்!வினாத்தாள் கசிவு, தேர்வு முறைகேடுகள்: மாணவர்களை ஒன்றுதிரட்டும் ராகுல் காந்தி!
/

வண்டலூர் அருகே  புதிய பேருந்து நிலையம் கட்டுவது பற்றி துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆய்வு

வண்டலூர் அருகே கிளாம்பாக்கத்தில் புதிய பேருந்து நிலையம் கட்டுவது பற்றி துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆய்வு செய்தார். 

News image
Updated On :5 ஏப்ரல் 2018, 6:24 pm IST

வண்டலூர் அருகே கிளாம்பாக்கத்தில் புதிய பேருந்து நிலையம் கட்டுவது பற்றி துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆய்வு செய்தார். 

சென்னையில் இருந்து வெளியூர்களுக்கு பேருந்துகளை இயக்க புதிய பேருந்துநிலையம் அமைக்கப்பட உள்ளது. அந்த வகையில் புதிய பேருந்துநிலைய கட்டுமான திட்ட வரைப்படத்தை காட்டி அதிகாரிகள் விளக்கம் அளித்தனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.