பிஃபா 2026! நாக்-அவுட் சுற்றுக்கு முன்னேற்றம்... பொது விடுமுறை அறிவித்த ஈக்வடார் அதிபர்!! முதல் டி20: இந்தியாவை முதல் முறையாக வீழ்த்தி வரலாறு படைத்த அயர்லாந்து! அதிமுக கொள்கை பரப்பு துணைச் செயலர்கள் நியமனம் தமிழக அரசின் தில்லி சிறப்பு பிரதிநிதியாக வெங்கட நாராயணா நியமனம்!ஆபரேஷன் சிந்தூரில் 6 வீரர் வீரமரணம்! ஓராண்டு கழித்து பெயர்களை வெளிட்ட மத்திய அரசு!ஜூலை இறுதியில் தவெக அரசின் முதல் பட்ஜெட் தாக்கல்? திருச்சி கிழக்கில் போட்டியா? மு.க. ஸ்டாலின் பதில்! சென்னை உள்பட 6 மாவட்டங்களில் நாளை கனமழை!
/

ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றம் இல்லை: ரிசர்வ் வங்கி

ரெப்போ வட்டி 65 சதவீதமாகவும், ரிவர்ஸ் ரெப்போ வட்டி 5.75 சதவீதமாகவும் தொடரும் என ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

News image
Updated On :5 ஏப்ரல் 2018, 4:02 pm IST

ரெப்போ வட்டி 65 சதவீதமாகவும், ரிவர்ஸ் ரெப்போ வட்டி 5.75 சதவீதமாகவும் தொடரும் என ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. 6 பேர் உறுப்பினர்கள் கொண்ட கொள்கை கமிட்டி கூட்டம் இன்று நடந்தது. இதில் 5 பேர் தற்போதைய நிலையை தொடர வலியுறுத்தினர். ஒருவர் வட்டி விகிதத்தை உயர்ந்த கூறினார். 

இதற்கு, நாட்டின் பொருளாதாரம் வளர்ச்சி கண்டு வருவதும், அதிசயத்தக்க அளவில் பணவீக்கம் குறைவாக உள்ளதும் காரணம் எனலாம். நடப்பு ஜனவரி - மார்ச் காலாண்டில், சில்லரை பணவீக்கம், 5.1 சதவீதமாக இருக்கும் என, ரிசர்வ் வங்கி மதிப்பிட்டுள்ளது. 

பிப்ரவரியில், சில்லரை பணவீக்கம், 4.4 சதவீதமாக உள்ளது. வரும், 2018-19ம் நிதியாண்டில், சில்லரை பணவீக்கம், சராசரியாக, 4.7 சதவீதமாக இருக்கும் என, கணிக்­கப்­பட்டுள்ளது. இது, நடப்பு நிதியாண்டின், 3.6 சத­வீதத்தை விட அதிகம்.

வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி வழங்கும் குறுகிய கால கடன்களுக்கு வட்டியே ரெப்போ எனப்படுகிறது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.