துணை வேந்தர் நியமனத்தில் உள்நோக்கம் மற்றும் விதிமீறல் இல்லை என மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர் கூறும் போது, தேடுதல் குழு பரிந்துரைப் பட்டியலில் இருந்தே துணை வேந்தர் தேர்ந்தெடுக்கப்படுகிறார் என அவர் கூறியுள்ளார்.
இசைப் பல்கலைக்கழக துணைவேந்தராக பிரமிளா நியமிக்கப்பட்டதில் விதிமீறல் இல்லை. பிரமிளா தந்தை தமிழர், தாய் கேரளாவைச் சேர்ந்தவர். இசை பல்கலை. துணை வேந்தர் பிரமிளா சென்னை ராணி மேரி கல்லூரியில் பல ஆண்டுகள் பணிபுரிந்தவர் என அமைச்சர் ஜெயக்குமார் விளக்கம் அளித்துள்ளார்.
மேலும் காவிரி விவகாரத்தில் உச்சநீதிமன்றம் நமக்கு சாதகமாக கூறியுள்ளது. தமிழகத்தின் உரிமை நிலைநாட்டப்படும் என கூறினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தம்பதியிடையே கருத்து வேறுபாடு: கணவா் தூக்கிட்டுத் தற்கொலை
பெண் தற்கொலை வழக்கில் ஓட்டுநா் கைது

டிராக்டா் கவிழ்ந்து சிறுவன் உயிரிழப்பு

கிணற்றில் தவறி விழுந்து மூதாட்டி உயிரிழப்பு
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


