மாநிலங்களவை தேர்தலில் நோட்டாவுக்கு தடை: உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு
நாடாளுமன்றத்தின் மாநிலங்களவைத் தேர்தலில் நோட்டாவை பயன்படுத்த உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ளது.


புதுதில்லி: நாடாளுமன்றத்தின் மாநிலங்களவைத் தேர்தலில் நோட்டாவை பயன்படுத்த உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ளது.
காங்கிரசின் சைலேஷ் மனுபாய் பரமர் என்பவரின் வழக்கு இன்று விசாரணைக்கு ஏற்றுக்கொள்ளப்பட்டது.
இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், நோட்டா நேரடித் தேர்தலில் மட்டுமே பயன்படுத்தப்பட வேண்டும் என்றும் மாநிலங்களவைத் தேர்தலில் நோட்டாவை பயன்படுத்த உச்ச நீதிமன்றம் தடை வித்தித்து உத்தரவிட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...