கர்நாடகாவில் அமைச்சர்களுக்கு நாளை ஆளுநர் பதவி பிரமாணம் 

கர்நாடகாவில் அமைச்சர்களுக்கு நாளை ஆளுநர் பதவி பிரமாணம் செய்து வைக்க உள்ளார்.
Published on

கர்நாடகாவில் அமைச்சர்களுக்கு நாளை ஆளுநர் பதவி பிரமாணம் செய்து வைக்க உள்ளார். காங்கிரஸ் கட்சியில் 22 பேரும், மதச்சார்பற்ற ஜனதா தளம கட்சியில் 12 பேரும் கர்நாடக அமைச்சர்களாக பதவியேற்கின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

X
Dinamani
www.dinamani.com