தில்லியில் சிஜேபியின் போராட்டத்தில் பங்கேற்கத் தயார்! - மமதா பானர்ஜிசென்னையில் கரப்பான்பூச்சி ஜனதா கட்சியினர் போராட்டம்! நீட் தேர்வு அறவே கூடாது என்பதுதான் சமரசமற்ற, உறுதியான நிலைப்பாடு: தவெக!தனியார் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார் சோனம் வாங்சுக்!பிரதமர் வீடு அருகே போராட்டத்தில் ஈடுபட்ட ராகுல் காந்தி, அகிலேஷ் யாதவ் கைது!ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி உள்ளிட்ட காங்கிரஸ் கட்சியினர் கைதுவீட்டு வசதி வாரியத் தலைவராக சிவா நியமனம்!
/

பஞ்சாப் முன்னாள் முதல்வர் பிரகாஷ் சிங் பாதல் - பா.ஜ.க தலைவர் அமித் ஷா சந்திப்பு

2019 பாராளுமன்ற தேர்தலில் மீண்டும் ஆட்சியை பிடிக்கும் முனைப்பில், பா.ஜ.க தலைவர் அமித் ஷா இன்று பஞ்சாப் முன்னாள் முதல்வர்

News image
Updated On :7 ஜூன் 2018, 5:45 pm IST

பஞ்சாப்:  2019 பாராளுமன்ற தேர்தலில் மீண்டும் ஆட்சியை பிடிக்கும் முனைப்பில், பா.ஜ.க தலைவர் அமித் ஷா இன்று பஞ்சாப் முன்னாள் முதல்வர் பிரகாஷ் சிங் பாதலை சந்தித்து பேசினார். படிப்படியாக பா.ஜ.க.வின் செல்வாக்கு சரிந்துகொண்டு இருப்பது அக்கட்சியின் தலைமைக்கு அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. 

எனவே, எதிர்வரும் 2019 பாராளுமன்ற தேர்தலில் மீண்டும் ஆட்சியை பிடிக்கும் முனைப்பில் தீவிரமாக இருக்கும் பா.ஜ.க கூட்டணியை முறித்துக் கொண்ட கட்சிகளையும், இதர பிற கட்சிகளையும் சந்தித்து கூட்டணி குறித்து ஆலோசனை செய்து வருகிறது. 

இந்நிலையில் இன்று சண்டிகரில் பஞ்சாப் மாநில முன்னாள் முதல்வரும், சிரோமணி அகாலி தளம் கட்சியின் தலைவருமான பிரகாஷ் சிங் பாதலை நேரில் சந்தித்து அமித் ஷா பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.