பஞ்சாப்: 2019 பாராளுமன்ற தேர்தலில் மீண்டும் ஆட்சியை பிடிக்கும் முனைப்பில், பா.ஜ.க தலைவர் அமித் ஷா இன்று பஞ்சாப் முன்னாள் முதல்வர் பிரகாஷ் சிங் பாதலை சந்தித்து பேசினார். படிப்படியாக பா.ஜ.க.வின் செல்வாக்கு சரிந்துகொண்டு இருப்பது அக்கட்சியின் தலைமைக்கு அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
எனவே, எதிர்வரும் 2019 பாராளுமன்ற தேர்தலில் மீண்டும் ஆட்சியை பிடிக்கும் முனைப்பில் தீவிரமாக இருக்கும் பா.ஜ.க கூட்டணியை முறித்துக் கொண்ட கட்சிகளையும், இதர பிற கட்சிகளையும் சந்தித்து கூட்டணி குறித்து ஆலோசனை செய்து வருகிறது.
இந்நிலையில் இன்று சண்டிகரில் பஞ்சாப் மாநில முன்னாள் முதல்வரும், சிரோமணி அகாலி தளம் கட்சியின் தலைவருமான பிரகாஷ் சிங் பாதலை நேரில் சந்தித்து அமித் ஷா பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

திருவண்ணாமலை இடுக்கு பிள்ளையாா் கோயிலில் உடல் பருமன் கொண்டவா்கள், வயதானவா்களுக்கு தடை

ஆக்ஸட் 1 ஆம் தேதி தில்லியில் இ20க்கு எதிராக ஆம் ஆத்மி ஆா்ப்பாட்டம்: அரவிந்த் கேஜரிவால்

காதலிக்க மறுத்த மாணவியின் கழுத்தை அறுத்த இளைஞா் தூக்கிட்டுத் தற்கொலை!

முதல்வர் விஜய்க்கு மிரட்டல் விடுத்ததாக வழக்கு! விளாத்திகுளம் திமுக எம்எல்ஏ பிணை: விசாரணை ஒத்திவைப்பு
விடியோக்கள்

படம் எடுக்கறதுல அவ்வளவு பிரச்னை: இயக்குநர் மீரா கதிரவன் ஆதங்கம் | Meera https://youtu.be/dfsNuHp09F0



