முகல் தோட்டத்தை பொதுமக்கள் பார்வையிட மார்ச் 6ம் தேதி வரை அனுமதி

குடியரசுத் தலைவர் மாளிகையில் உள்ள முகல் தோட்டத்தை பொதுமக்கள் பார்வையிட மார்ச் 6ம் தேதி வரை அனுமதிக்கப்பட உள்ளனர். 
முகல் தோட்டத்தை பொதுமக்கள் பார்வையிட மார்ச் 6ம் தேதி வரை அனுமதி
Updated on
1 min read

குடியரசுத் தலைவர் மாளிகையில் உள்ள முகல் தோட்டத்தை பொதுமக்கள் பார்வையிட மார்ச் 6ம் தேதி வரை அனுமதிக்கப்பட உள்ளனர். 

குடியரசுத்தலைவர் மாளிகையில் சுமார் 15 ஏக்கர் பரப்பளவில் பிரம்மாண்டமாக அமைத்துள்ள முகல் தோட்டம் இந்தியாவின் பெருமைகளை பறைசாற்றும் பொக்கிஷங்களுள் ஒன்றாகும். குடியரசு தலைவர் மாளிகையை அலங்கரிக்கும் இத்தோட்டம் பொதுமக்களின் பார்வைக்காக ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே திறந்து விடப்படுவது வழக்கமாகும். அதன்படி இந்த ஆண்டு முகல் தோட்டம் நாளை திறந்து விடப்படுகிறது. 

நாளைக் காலை 9.30 மணி முதல் மாலை 4 மணி வரை ஜனாதிபதி மாளிகையின் முகல் தோட்டத்தை பொதுமக்கள் பார்வையிடலாம்.   

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com