ஈரானுக்கு எதிராக ஹோர்முஸ் நீரிணை முற்றுகை தொடக்கம்: கடல்சார் வர்த்தக நடவடிக்கைகள் மையம் திராவிட மாடல் ஆட்சியில் வடக்கு வாழ்கிறது என்ற நிலை மாறி, தெற்கு தான் நாட்டிற்கு வழிகாட்டுகிறது: மு.க. ஸ்டாலின்தமிழ்நாட்டுக்கு வடக்கில் இருந்துதான் ஆபத்து வரும் : திருவள்ளூர் பிரசாரத்தில் மு.க. ஸ்டாலின் பேச்சுஅதிமுக தலைவர்களான எம்ஜிஆர், ஜெயலலிதா உள்ளிட்டோரை அவமதித்தது திமுக: எடப்பாடி பழனிசாமிமறைந்த தலைவர்களை அவமதிக்கவில்லை: இபிஎஸ் பிரசாரம்தமிழகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு கவலை அளிக்கிறது : பிரதமர் மோடி மாற்றத்திற்கானது தே.ஜ. கூட்டணி : பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் பேசிய பிரதமர் மோடிஅஸ்ஸாம் முதல்வர் ஊழல்வாதி: ராகுல் காந்தி விமர்சனம்
/

பழம்பெரும் நடிகர் நீலு மறைவு

பழம்பெரும் நடிகர் நீலு என்ற ஆர். நீலகண்டன் இன்று உடல் நலக்குறைவால் காலமானார். அவருக்கு வயது 82. 

News image
Updated On :10 மே 2018, 3:02 pm

பழம்பெரும் நடிகர் நீலு என்ற ஆர். நீலகண்டன் இன்று உடல் நலக்குறைவால் காலமானார். அவருக்கு வயது 82. 

சோ ராமசாமி, ஒய்ஜிமகேந்திரன், எஸ்.வி.சேகர், மவுலி போன்றவர்களின் நாடக குழவில் நடித்து, சுமார் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நாடகங்களில் நடித்து உள்ளார்.

மறைந்த சோ ராமசாமியின் தம்பியுடன் இணைந்து விவேகா பைன் ஆர்ட்ஸ் என்ற நாடக கம்பெனியை துவக்கினார். வெள்ளி திரையில் இவர் அறிமுகமான முதல் படம் ஆயிரம் பொய். இதை தொடர்ந்து நூற்றுக்கு நூறு, கெரளவம், பாரத விலாஸ், முகமது பின் துக்ளக், வேலும் மயிலும் துணை, கமலின் அவ்வை சண்முகி, காதலா காதலா, பம்பல் கே சம்பந்தம், அஜித்தின் தீனா, விக்ரமின் அந்நியன் உள்ளிட்ட 150க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.