பழம்பெரும் ஹிந்தி திரைப்பட பாடலாசிரியர் நந்தரம் தாஸ் பைராக்கி காலமானார். 1931-ம் ஆண்டு பிப்ரவரி 10, ல் மனாசாவில் பிறந்த அவருக்கு வயது 87.
நேற்று மதியம் ஒரு விழாவில் கலந்து விட்டு வந்து தூங்கச் சென்றார். பின்னர் அவர் எழுந்திருக்கவில்லை. தூக்கத்தில் அவர் உயிர் பிரிந்ததாக அவரது மகன் தெரிவித்தார்.
பல்வேறு ஹிந்தி மொழி கவிதைகளையும் திரைப்படப் பாடல்களையும் எழுதியுள்ள அவர் 1984-1989ம் ஆண்டுகளில் மக்களவை உறுப்பினராகவும் மாநிலங்களவை உறுப்பினராகவும் இருந்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

மும்பை இந்தியன்ஸ் அணியில் மாற்று வீரராக இணைந்த இளம் பஞ்சாப் வீரர்!

தொகுதி மறுவரையறையால் தென் மாநிலங்கள் கடுமையாகப் பாதிக்கப்படும்: திருச்சி சிவா

ராணுவ மோதல்களால் பிரச்னைகளைத் தீர்க்க இயலாது: பிரதமர் மோடி!

கதாநாயகனான விக்கல்ஸ் விக்ரம்!
வீடியோக்கள்

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு


