ஞானேஷ் குமார் பதவி விலகாவிட்டால் போராட்டம் வலுக்கும்: மமதா பானர்ஜிநடுவானில் துபை விமானத்தில் கத்திக்குத்து! தாக்கப்பட்ட விமானி இந்தியரா?தேர்தல் மூலம் மாநிலங்களை பாஜகவுக்கு தாரைவார்த்தவர் ஞானேஷ் குமார்: காங்கிரஸ்3 மாவட்டங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்பு!டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 13 காசுகள் உயர்ந்து ரூ. 95.81 ஆக நிறைவு!கச்சா எண்ணெய் விலை உயர்வு எதிரொலி: தொடர்ந்து 3வது நாளாக சரிவில் சென்செக்ஸ், நிஃப்டி!இ-கேஒய்சி முடிக்கவில்லை என்றாலும்... குடும்ப அட்டைதாரர்களுக்கு பொருள்கள் நிறுத்தப்படாது: தமிழக அரசுதிமுகவினருக்கு மறதி அதிகம்: தாராபுரம் பிரசாரத்தில் முதல்வர் விஜய் பேச்சுஇஸ்ரேல் சென்ற விமானம் சௌதியில் தரையிறக்கம்! நடுவானில் விமானியைக் கொல்ல முயன்ற சக விமானி?கச்சா எண்ணெய் விலை உயர்வு எதிரொலி: தொடர்ந்து 3வது நாளாக சரிவில் சென்செக்ஸ், நிஃப்டி!எம்மதமும் சம்மதம் மட்டுமல்ல எம்மதமும் நம்மதம்! முதல்வர் விஜய் பேச்சு!பேசும்போது மேடையில் கண்கலங்கிய சத்தியபாமா: ஆறுதல் சொன்ன முதல்வர் விஜய்!தவெகவில் இணைந்தார் செம்மலை! கட்சித் துண்டு அணிவித்த முதல்வர் விஜய்!ஜனநாயகத்தை சீர்குலைத்தவர்கள் யாராக இருந்தாலும் தண்டிக்கப்படுவார்கள்! ராகுல்

மும்பை இந்தியன்ஸ் அணியில் மாற்று வீரராக இணைந்த இளம் பஞ்சாப் வீரர்!

மும்பை இந்தியன்ஸ் அணியில் மாற்று வீரர் அறிவிக்கப்பட்டது குறித்து...

Krish Bhagat

கிரிஷ் பகத். - படம்: மும்பை இந்தியன்ஸ்.

Published On :

மும்பை இந்தியன்ஸ் அணியில் காயம் காரணமாக அதர்வா அங்கோலெகர் (25 வயது) விலகினார். இவருக்குப் பதிலாக, இளம் வேகப் பந்துவீச்சாளர் கிரிஷ் பகத் (21 வயது) மாற்றுவீரராக அறிவிக்கப்பட்டுள்ளார்.

ஐபிஎல் வரலாற்றில் 5 முறை கோப்பை வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி இந்த சீசனில் மோசமாக விளையாடி வருகிறது. இதுவரை விளையாடிய 5 போட்டிகள் முதல் போட்டியில் மட்டுமே வென்றுள்ளது.

மும்பை இந்தியன்ஸ் அணியில் வேகப் பந்துவீச்சாளர் அதர்வா அங்கோலெகர் ரஞ்சி கோப்பையில் ஏற்பட்ட காயத்தில் இருந்து இன்னும் குணமாகவில்லை; அதனால், இவருக்குப் பதிலாக மாற்று வீரர் அறிவிக்கப்பட்டுள்ளார்.

பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த இளம் வேகப் பந்துவீச்சாளர் கிரிஷ் கடந்த இரண்டாடுகளாக மும்பை அணியின் வீரர்களின் தேர்வில் இருந்துவருகிறார். வலதுகை வேகப் பந்துவீச்சாளரான இவரால் பேட்டிங்கிலும் பங்களிப்பை வழங்க முடியும் என்பது கூடுதல் பலமாக அமையும் எனக் கூறப்படுகிறது.

அடிப்படை விலையான ரூ.30 லட்சத்துக்கு இந்த மாற்று வீரர் அறிவிக்கப்பட்டுள்ளார். இவர் டிஒய் பாட்டீல் டி20 கோப்பையில் மும்பை அணிக்காக விளையாடியுள்ளார்.

Summary

Young Punjab pacer Bhagat replaces injured Atharva Ankolekar in MI squad

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.