மகளிர் இடஒதுக்கீட்டுக்கு ஆதரவு; தொகுதி மறுவரையறைக்கு எதிர்ப்பு! - ராகுல்தொகுதி மறுசீரமைப்புக்கு எதிர்ப்பு: தனிப்பட்ட இயக்கத்தின் போராட்டம் அல்ல; தமிழ்நாட்டின் போராட்டம் - மு.க. ஸ்டாலின்பாக். மூலம் அமெரிக்காவுடன் தொடரும் பேச்சு! - ஈரான் அரசு அறிவிப்பு!அதிமுக அரசின் ஏதாவது ஒரு சாதனையைக் கூறி பழனிசாமியால் ஓட்டு கேட்க முடியுமா? மு.க. ஸ்டாலின்தேர்தல் முக்கியமல்ல, சுயமரியாதையே முக்கியம் : மு.க. ஸ்டாலின் உ.பி.யில் 17 வயது சிறுமிக்கு கூட்டுப் பாலியல் வன்கொடுமை! தூக்கிட்டுத் தற்கொலை!சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்புப் பொதுத் தேர்வு முடிவுகள் வெளியீடுமீஞ்சூரில் மாணவியிடம் பாலியல் அத்துமீறல்! அரிவாளால் வெட்டிய இளைஞர்கள்! திமுக தோற்க வேண்டும் என ராகுல் நினைக்கிறார்: அண்ணாமலை பேச்சுதொகுதி மறுவரையறை! தமிழ்நாட்டில் நாளை கருப்புக் கொடிப் போராட்டம்! - மு.க. ஸ்டாலின் அறிவிப்பு
/

இந்தோனேசியாவில் போலீஸ் தலைமை அலுவலகத்தில் குண்டுவெடிப்பு: 7 பேர் பலி

இந்தோனேசியா நாட்டில் சரபயா என்ற இடத்தில் போலீஸ் தலைமை அலுவலகத்தில் குண்டுவெடிப்பு நடத்தப்பட்டுள்ளது.

News image
Updated On :14 மே 2018, 4:14 am

இந்தோனேசியா நாட்டில் சரபயா என்ற இடத்தில் போலீஸ் தலைமை அலுவலகத்தில் குண்டுவெடிப்பு நடத்தப்பட்டுள்ளது. பயங்கரவாதிகள் நடத்திய இந்த வெடிகுண்டு தாக்குதலில் போலீஸ் அலுவலகத்தில் இருந்த 7 பேர் கொல்லப்பட்டனர். 

இந்த குண்டு வெடிப்பு உள்ளூர் நேரப்படி காலை 8.50 மணியளவில் நிகழ்ந்ததாக கிழக்கு ஜாவா போலீஸ் செய்தி தொடர்பாளர் பிரான்சு பாருங் மாங்க்ரா தெரிவித்தார். குண்டு வெடிப்பில் நான்கு போலீஸ்காரர்களும் ஆறு பேரும் காயமடைந்தனர் எனவும் ஏழு பேர் கொல்லப்பட்டதாகவும் முதல்கட்ட அறிக்கைகள் தெரிவிக்கின்றன.

மேலும் இச்சம்பவம் குறித்து நடத்தப்பட்ட விசாரணையில் ஒரு வாகனத்தில் வந்த 2 பெண்கள் போலீஸ் நிலையம் அருகே வந்த போது வாகனத்தை ஓட்டி வந்த அந்த பெண் வெடிகுண்டை வெடிக்கச் செய்ததாக அங்கிருந்த சி.சி.டிவி காட்சிகளில் தெரியவந்துள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.