மும்பை பங்குச் சந்தை சரிவைச் சந்தித்தது. இன்று காலை வர்த்தக நேர தொடக்கத்தில் 97.64 புள்ளிகள் சரிவுடன் துவங்கியது.
மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 97.64 புள்ளிகள் சரிந்து 34,750.66-க்கு விற்பனையானது. அதேபோல் நிஃப்டி இன்டெக்ஸ் 38.25 புள்ளிகள் அல்லது 0.36 சதவீதம் குறைந்து 10,558.15 ஆக இருந்தது
கர்நாடக முதல்வர் பி.எஸ். எடியூரப்பா பதவி விலகிய பின்னர் முதலீட்டாளர்கள் எச்சரிக்கையாக இருந்தனர். இதன் காரணமாகவே பங்குச் சந்தை சரிவை கண்டுள்ளதாக முகவர்கள் தெரிவிக்கின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

மலைப்பாதையிலிருந்து கீழே பாய்ந்த கார்! இருவர் பலி! | Himachal

பெங்களூரில் பலத்த காற்றுடன் கனமழை! போக்குவரத்து கடும் பாதிப்பு!

என்டிடிவி-யின் 4வது காலாண்டு நிகர இழப்பு அதிகரிப்பு!

மத்திய படை தாக்குதலில் வாக்காளர் பலி - திரிணமூல் காங்கிரஸ் குற்றச்சாட்டு
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


