காங்கிரஸ் - மஜத ஆட்சி: உச்ச நீதிமன்றத்தில் இந்து மகாசபைக்கு பின்னடைவு
கர்நாடகாவில் தேர்தலுக்கு பின் கூட்டணி அமைத்து ஆட்சி அமைக்க இருக்கும் காங்கிரஸ் - மஜத கூட்டணி ஆட்சிக்கு எதிராக இந்து மகாசபை தாக்கல் செய்த மனுவை அவசர வழக்காக ஏற்க உச்ச நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துவிட்ட








