தூத்துக்குடி: தனியார் அனல் மின் நிலையம் ஒன்று மழைநீர் செல்லும் வழியை ஆக்கிரமித்து சுற்று சுவர் கட்டியுள்ளதால் தண்ணீர் செல்ல வழியின்றி மழைநீர் ஊருக்குள் புகுந்ததாக தூத்துக்குடி மக்கள் குற்றம்சாட்டினர்.
தூத்துக்குடி அருகே மேல மருதூர் கிராமத்தில் மழை நீர் வீடுகளுக்குள் புகுந்ததால் பொதுமக்கள் அவதி அடைந்தனர். தனியார் அனல் மின் நிலையம் ஒன்று மழைநீர் செல்லும் வழியை ஆக்கிரமித்து சுற்று சுவர் கட்டியுள்ளதால், தண்ணீர் செல்ல வழியின்றி மழைநீர் ஊருக்குள் புகுந்து விட்டதாக மக்கள் குற்றம்சாட்டினர்.
இதனையடுத்து தாசில்தார் காளி தலைமையிலான குழு ஆய்வு செய்து ஆக்கிரமிப்புகளை அகற்றினர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ராஜினாமா செய்த அதிமுக எம்.எல்.ஏ.க்கள் மூவர் தவெகவில் இணைந்தனர்!
சர்தார் - 2 சிறப்பு போஸ்டர்!

யாருக்கும் பாதுகாப்பில்லாத மாநிலமாகிவிட்டது தமிழ்நாடு: கனிமொழி

எஸ்.பி. வேலுமணி தரப்பு அதிமுக எம்.எல்.ஏ.க்கள் மூன்று பேர் ராஜிநாமா!
விடியோக்கள்

"Congress செய்த துரோகத்தை மறக்காதீர்கள்!": உதயநிதி ஸ்டாலின் | DMK | Congress | TVK

5 ஆண்டுகளா? விரைவில் இந்த ஆட்சி கவிழத்தான் போகிறது MK Stalin பேச்சு


