உத்தரபிரதேசம் மீரட், தில்லியில் நிலநடுக்கம்
உத்தரபிரதேசம் மீரட் பகுதி மற்றும் தில்லியில் இன்று காலை 6.28 மணியளவில் லேசான நிலநடுக்கம் உணரப்பட்டது.

Updated On :10 செப்டம்பர் 2018, 4:58 am

உத்தரபிரதேசம் மீரட் பகுதியில் இன்று காலை 6.28 மணியளவில் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் தில்லியிலும் உணரப்பட்டது.
நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 3.6 ஆக பதிவாகி உள்ளது. மீரட்டிலிருந்து 6 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள கார்காவ்டா பகுதியை மையமாக கொண்டு நிகழ்ந்ததாக அமெரிக்க புவிசார்மையம் தகவல் தெரிவித்துள்ளது.
முன்னதாக நேற்று மாலை தலைநகர் தில்லியில் லேசான நிலநடுக்கம் உணரப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...