தங்க மங்கை பி.வி.சிந்துவுக்கு தமிழிசை வாழ்த்து
உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப்பில் தங்கம் வென்ற முதல் இந்தியர் என்ற வரவாறு படைத்த சிந்துவுக்கு பாஜக தமிழக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன்


உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப்பில் தங்கம் வென்ற முதல் இந்தியர் என்ற வரவாறு படைத்த சிந்துவுக்கு பாஜக தமிழக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
டிவிட்டரில் அவர் தெரிவித்துள்ள வாழ்த்து செய்தியில், உலக வரலாற்றில் சாம்பியனாக மணிமகுடம் சூடும் தங்க மங்கை பி.வி. சிந்து அவர்கள் பெண்மைக்கு பெருமை சேர்த்த பாரதி கண்ட புதுமை பெண்ணை பாரத அன்னை உச்சி முகர்ந்து வாழ்த்தி மகிழ்கிறார். கடின உழைப்பு மட்டுமே இது போன்ற வெற்றிகளுக்கு அடித்தளம் என்பதே வரும் தலைமுறைக்கு பாடமானது.
மேலும் தங்க மங்கை பி.வி. சிந்து அவர்களின் வெற்றி சாதனைகள் தொடர தமிழக பாஜகவின் வாழ்த்துகளும்.,பாராட்டுக்களும் என தெரிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...