காங்கிரஸின் கிறிஸ்டோபர் திலக், தேமுதிகவின் எல்.கே. சுதீஷ் வேட்புமனு தாக்கல்!போர் வாசலுக்கு வந்துவிட்டது; மெளனம் காக்கும் மோடி! ராகுல் கண்டனம் மாநிலங்களவைத் தேர்தல்: திமுகவின் திருச்சி சிவா, ரவீந்திரன் வேட்புமனு தாக்கல்!மாநிலங்களவை உறுப்பினராகிறார் நிதீஷ் குமார்! முதல்வர் பதவியிலிருந்து விலகல்!மாநிலங்களவைத் தேர்தல்: அதிமுகவின் தம்பிதுரை வேட்புமனு தாக்கல்!மாநிலங்களவை தேர்தல்: அன்புமணி வேட்புமனுத் தாக்கல்!தேமுதிக மாநிலங்களவை வேட்பாளர் எல்.கே. சுதீஷ்!இந்தியாவுக்கு 95 லட்சம் பீப்பாய் எண்ணெய் அனுப்ப ரஷியா தயார்! தவெகவை காட்டி கூடுதல் தொகுதிகள் பெற்ற காங்கிரஸ்! செங்கோட்டையன் காங்கிரஸ் மாநிலங்களவை வேட்பாளர் கிறிஸ்டோபர் திலக்!
/

தில்லியில் கேரள முதல்வர் பினராயி விஜயனுடன் ராகுல் காந்தி திடீர் சந்திப்பு 

தில்லியில் கேரள முதல்வர் பினராயி விஜயனுடன் வயநாடு தொகுதி எம்.பி.யும், காங்கிரஸ் தலைவர்களில் ஒருவருமான ராகுல் காந்தி சந்தித்து

News image
Updated On :1 அக்டோபர் 2019, 5:18 am

DIN



புதுதில்லி: தில்லியில் கேரள முதல்வர் பினராயி விஜயனுடன் வயநாடு தொகுதி எம்.பி.யும், காங்கிரஸ் தலைவர்களில் ஒருவருமான ராகுல் காந்தி சந்தித்து பேசி வருகிறார். 
 
தில்லியில் உள்ள கொச்சின் மாளிகையில் கேரள முதல்வர் பினராயி விஜயனை சந்தித்து பேசிவரும் ராகுல், இரவு என்எச்-766 சாலையில் போக்குவரத்து தடை மற்றும் மாற்று பாதைகள், கேரளாவில் ஏற்பட்ட வெள்ள பாதிப்பு சீரமைப்பு, நிவாரணம் உள்ளிட்டவை குறித்து விஜயனுடன் ஆலோசித்து வருகிறார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.