தமிழகத்தில் காங்கிரஸ் தனித்துப் போட்டியிடும் என்ற பேச்சே எழவில்லை: கே.எஸ். அழகிரி பேட்டி
தமிழகத்திலே காங்கிரஸ் தனித்துப் போட்டியிடும் என்ற பேச்சே எழவில்லை என்றும் நடந்தது கட்சியின் செயல்வீரர்கள் கூட்டம் அங்கு அவ்வாறு

தூத்துக்குடியில் செய்தியாளர்களிடம் பேசிய தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி







