கரோனா பாதிப்பு: அனைத்து மாநில ஆளுநர்களுடன் ராம்நாத் கோவிந்த் நாளை ஆலோசனை
கரோனா நோய்த்தொற்று பரவல் இந்தியாவில் அதிகரித்துள்ள நிலையில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், அனைத்து மாநில ஆளுநர்களுடன் வெள்ளிக்கிழமை (ஏப்.3) காணொலி முறையில் கலந்துரையாட இருக்கிறாா்.










