ஆக்ராவில் புதிதாக மேலும் 29 பேருக்கு கரோனா: பாதிப்பு 433-ஆக உயர்வு
ஆக்ராவில் கரோனா நோய்த்தொற்றால் வியாழக்கிழமை புதிதாக பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 29-ஆனது.


ஆக்ரா: ஆக்ராவில் கரோனா நோய்த்தொற்றால் வியாழக்கிழமை புதிதாக பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை29-ஆனது.
உத்தரப்பிரதேசம் மாநிலம் ஆக்ராவில் புதிதாக மேலும் 29 பேருக்கு கரோனா நோய்த்தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதையடுத்து ஆக்ராவின் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 433-ஆக உயர்ந்துள்ளது என்று மாவட்ட ஆட்சியர் பிரபு என் சிங் தெரிவித்துள்ளார்.
மாவட்டத்தில் நோய்த்தொற்றால் 14 பேர் இறந்துள்ளனர், 74 பேர் தொற்று பாதிப்பில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...