ரக்ஷாபந்தனுக்கு யானைக்கு ராக்கி கட்டிய இளைஞர்கள்
கோருமாரா தேசிய பூங்கா அருகிலுள்ள ராம்சாய் பகுதியில் விலங்கு பிரியர்கள் வளர்ப்பு யானைகளான 'பூல்மதி' மற்றும் 'ஷிலாபதி' ஆகியவற்றிக்கு ராக்கி கட்டினார்கள்.


கோருமாரா தேசிய பூங்கா அருகிலுள்ள ராம்சாய் பகுதியில் விலங்கு பிரியர்கள் வளர்ப்பு யானைகளான 'பூல்மதி' மற்றும் 'ஷிலாபதி' ஆகியவற்றிக்கு ராக்கி கட்டினார்கள்.
இது குறித்து விலங்கு பிரியர் அனிர்பன் மஜும்தார் கூறுகையில்,
இன்றைய சூழ்நிலையில் பல யானைகள் மனித-விலங்கு மோதலில் இறந்து வருகின்றன. மற்ற உயிரினங்களையும் பாதுகாப்போம் என நாங்கள் உறுதி அளிக்கின்றோம் என அவர் கூறினார்.
இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட வனத்துறை அதிகாரி ஜான்மேஜய் பால் இவரைகளைப் பாராட்டினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...