உடல்நிலை சீராகிவரும் எடியூரப்பா: அதிக காய்ச்சலில் சித்தராமையா
கர்நாடகத்தில் முதல்வர் எடியூரப்பாவின் உடல்நிலை சீராகி வருவதாகவும், எதிர்கட்சித் தலைவர் சித்தராமையாவின் உடல்நிலை காய்ச்சலால் மோசமடைந்து வருவதாகவும் மாநில சுகாதாரத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.










