டி20 உலக கோப்பையில் இங்கிலாந்து த்ரில் வெற்றி..! கேஜரிவால் விடுதலையை எதிர்த்து தில்லி உயர்நீதிமன்றத்தில் சிபிஐ மேல்முறையீடு!தமிழக வரலாற்றில் ஒரு கூட்டணி நீண்ட காலமாக வெற்றிகரமாகத் தொடருவது இதுவே முதல்முறை - முதல்வர் ஸ்டாலின் சென்னை மெட்ரோ ரயில் பணி: கலங்கரை விளக்கம் முதல் திருமயிலை வரை சுரங்கம் தோண்டும் பணி நிறைவுஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ள 12 பேரின் ஜாமீன் ரத்து மலையாள நடிகர் திலீப் விடுதலையை எதிர்த்து கேரள அரசு உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு!அதிமுகவில் மீண்டும் இணைந்தார் வெல்லமண்டி நடராஜன்இஸ்ரேலில் இருந்து வெளியேற அமெரிக்க குடிமக்களுக்கு அறிவுறுத்தல்!கோவையில் மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கு: மார்ச் 7-இல் தீர்ப்பு!தேவைப்பட்டால் நடிகையின் பெயரையும் வழக்கில் சேர்ப்பேன்: விஜய்யின் மனைவி சங்கீதாபிரதமர் மோடி நாளை தமிழகம் வருகிறார்! மார்ச் 1-ல் புதுச்சேரி பயணம்!நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல்ஆப்கானிஸ்தானுடன் போர் - பாகிஸ்தான்பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! ரூ. 5.5 லட்சம் கோடி இழப்பு!!
/

ராமர்கோயில் பூமிபூஜை: பக்தி பாடல் பாடிய தேவேந்திர பட்னாவிஸ்

அயோத்தியில் ராமர் கோயில் பூமிபூஜை நிகழ்ச்சியின் எதிரொலியாக மகாராஷ்டிர முன்னாள் முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் பக்தி பாடலை பாடினார்.

News image
ராமர்கோயில் பூமிபூஜை: பக்தி பாடல் பாடிய தேவேந்திர பட்னாவிஸ்
Updated On :27 ஜனவரி 2024, 5:04 pm

DIN

மும்பை: அயோத்தியில் ராமர் கோயில் பூமிபூஜை நிகழ்ச்சியின் எதிரொலியாக மகாராஷ்டிர முன்னாள் முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் பக்தி பாடலை பாடி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். ராமர் கோயில் பூமிபூஜையையொட்டி மும்பையில் உள்ள பாஜக அலுவலகம் முன்பு நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அவர், பாடலை பாடினார். 

ராமர் கோயில் கட்டுமான பணிகளுக்காக அயோத்தியில் இன்று (புதன் கிழமை) நடைபெற்ற பூமிபூஜையையொட்டி மும்பையில் உள்ள பாஜக அலுவலகம் பூக்கள் மற்றும் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டது.

பூமிபூஜையையொட்டி ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்ச்சியில் சமூக இடைவெளியை கடைபிடித்து பாஜக தொண்டர்கள் கலந்துகொண்டு ராமர் படத்தை வணங்கி கலை நிகழ்ச்சிகளை நடத்தினர். இதில் முன்னாள் முதலமைச்சர் தேவேந்திர பட்னாவிஸ் கலந்துகொண்டு பக்தி பாடலை பாடி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.