டி20 உலக கோப்பையில் இங்கிலாந்து த்ரில் வெற்றி..! கேஜரிவால் விடுதலையை எதிர்த்து தில்லி உயர்நீதிமன்றத்தில் சிபிஐ மேல்முறையீடு!தமிழக வரலாற்றில் ஒரு கூட்டணி நீண்ட காலமாக வெற்றிகரமாகத் தொடருவது இதுவே முதல்முறை - முதல்வர் ஸ்டாலின் சென்னை மெட்ரோ ரயில் பணி: கலங்கரை விளக்கம் முதல் திருமயிலை வரை சுரங்கம் தோண்டும் பணி நிறைவுஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ள 12 பேரின் ஜாமீன் ரத்து மலையாள நடிகர் திலீப் விடுதலையை எதிர்த்து கேரள அரசு உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு!அதிமுகவில் மீண்டும் இணைந்தார் வெல்லமண்டி நடராஜன்இஸ்ரேலில் இருந்து வெளியேற அமெரிக்க குடிமக்களுக்கு அறிவுறுத்தல்!கோவையில் மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கு: மார்ச் 7-இல் தீர்ப்பு!தேவைப்பட்டால் நடிகையின் பெயரையும் வழக்கில் சேர்ப்பேன்: விஜய்யின் மனைவி சங்கீதாபிரதமர் மோடி நாளை தமிழகம் வருகிறார்! மார்ச் 1-ல் புதுச்சேரி பயணம்!நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல்ஆப்கானிஸ்தானுடன் போர் - பாகிஸ்தான்பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! ரூ. 5.5 லட்சம் கோடி இழப்பு!!
/

ராமர் கோவில் பூமிப் பூஜை : 16 கோடி பேர் நேரலையில் பார்வை

அயோத்தியில் நடந்த ராம் கோவிலின் பூமிப் பூஜையின் நேரடி ஒளிபரப்பை 16 கோடிக்கு மேற்ப்பட்ட மக்கள் நேரலையில் பார்த்தனர்.

News image
ராமர் கோவில் பூமிப் பூஜை : 16 கோடி பேர் நேரலையில் பார்வை
Updated On :27 ஜனவரி 2024, 5:05 pm

PTI

அயோத்தியில் நடந்த ராம் கோவிலின் பூமிப் பூஜையின் நேரடி ஒளிபரப்பை 16 கோடிக்கு மேற்ப்பட்ட மக்கள் நேரலையில் பார்த்தனர்.

இது குறித்து பிரசர் பாரதியின் தலைமை நிர்வாக அதிகாரி சஷி சேகர் வேம்பதி கூறுகையில்,

அயோத்தியில் உள்ள ராம் கோவிலின் பூமிப் பூஜையின் நேரடி ஒளிபரப்பை 16 கோடிக்கு அதிகமான மக்கள் கண்டனர். இந்நிகழ்ச்சியின் நேரடி ஒளிபரப்பை காலை 10.45 முதல் பிற்பகல் 2.30 வரை 200 தொலைக்காட்சிகள் ஒளிபரப்பு செய்தது.

இதன் முலம்  இந்திய தொலைக்காட்சியின் பார்வை நேரமானது 70 கோடியாக அதிகரித்து காணப்பட்டது என கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.