மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

ஒடிசாவில் 3.8 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம்

ஒடிசாவின் கஞ்சம் மற்றும் கஜபதி மாவட்டங்களில் இன்று காலை 3.8 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் தாக்கியதாக அதிகாரி ஒருவர் கூறினார்.

News image

ஒடிசாவில் 3.8 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம்

Updated On :8 ஆகஸ்ட் 2020, 6:01 am

ஒடிசாவின் கஞ்சம் மற்றும் கஜபதி மாவட்டங்களில் இன்று காலை 3.8 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் தாக்கியதாக அதிகாரி ஒருவர் கூறினார்.

இது குறித்து வானிலை மைய அதிகாரி புவனேஸ்வர் கூறுகையில்,

இந்த நிலநடுக்கம் கஜபதி மாவட்டத்தில் இன்று காலை 7.10 மணியளவில் ஏற்பட்டது.

கஞ்சம் மாவட்டத்தின் ஆர் உதயகிரி பகுதிக்கு அருகில் உள்ள பரிபேட்டா மற்றும் தந்திகுடா இடங்களிலும் நிலநடுக்கமானது ஏற்பட்டது.

நிலநடுக்கம் ஏற்பட்ட பகுதிகளில் எந்தவொரு சேதமும் உயிரிழப்பும் ஏற்படவில்லை என கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.