கோவிலுக்குச் செல்வதைத் தடுத்த காவல்துறை: அத்திமலையில் முற்றுகையிட்ட மக்கள்
செய்யாறு அருகே கோவில் பகுதிக்கு பெண்களை செல்லவிடாமல் தடுத்த காவல்துறை மீது நடவடிக்கைக் கோரி அத்திமலையை முற்றுகையிட்டு அத்தி கிராம மக்கள் செவ்வாய்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கோவிலுக்குச் செல்வதைத் தடுத்த காவல்துறை: அத்திமலையில் முற்றுகையிட்ட மக்கள்