தேசிய மாணவர் படை விரிவுபடுத்த பாதுகாப்புத்துறை ஒப்புதல்
சுதந்திர தினவிழாவில் பிரதமர் மோடி உரையில் தேசிய மாணவர் படை விரிவாக்கப்படும் என கூறிய நிலையில் இன்று மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் ஒப்புதல் அளித்துள்ளார்.

தேசிய மாணவர் படை விரிவுபடுத்த பாதுகாப்பு அமைச்சர் ஒப்புதல் (கோப்புப்படம்)









