சென்னையில் பிரதமர் மோடி முக்கிய ஆலோசனை! அண்ணாமலை பங்கேற்பு!நான் எந்தத் தொகுதியும் கேட்கவில்லை: அண்ணாமலை விளக்கம்தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800 உயர்வு! புதுச்சேரியில் இன்று விஜய் பிரசாரம்நாளை 8 புறநகா் மின்சார ரயில்கள் ரத்துமின்சார அடுப்புகள், பாத்திரங்கள் உற்பத்தியை ஊக்குவிக்க நடவடிக்கை: மத்திய அரசு ஆலோசனைசென்னைப் பல்கலை. வளாகங்களில் படப்பிடிப்புகளுக்கு 5 மடங்கு கட்டண உயா்வு6-ஆம் வகுப்புமுதல் மும்மொழிப் பாடம்: சிபிஎஸ்இ திட்டம்
/

விழுப்புரம் ஆயுதப்படை காவலர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை

விழுப்புரம் ஆயுதப்படை குடியிருப்பில் ஆயுதப்படை காவலர் துப்பாக்கியால் தலையில் சுட்டு ஞாயிற்றுக்கிழமை காலை தற்கொலை செய்து கொண்டார்.

News image

விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராதாகிருஷ்ணன் நேரில் விசாரணை

Updated On :16 ஆகஸ்ட் 2020, 6:36 am

விழுப்புரம் ஆயுதப்படை குடியிருப்பில் ஆயுதப்படை காவலர் துப்பாக்கியால் தலையில் சுட்டு ஞாயிற்றுக்கிழமை காலை தற்கொலை செய்து கொண்டார்.

விழுப்புரம் மாவட்டம், காணை அருகே ஆற்காடு கிராமத்தைச் சேர்ந்தவர் ஏழுமலை (வயது 25). இவர் ஆயுதப்படைக் காவலராக 2017-ம் ஆண்டு பணியில் சேர்ந்தார்.

Story image

இந்நிலையில் இன்று காலை தனது குடியிருப்பில் பாதுகாப்புப் பணிக்கு வழங்கப்பட்ட துப்பாக்கியை (303 வகை துப்பாக்கி) பயன்படுத்தி தற்கொலை செய்துகொண்டுள்ளார். தற்கொலைக்கான காரணம் தெரியவில்லை

நிகழ்விடத்தில் விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராதாகிருஷ்ணன் நேரில் விசாரணை நடத்தினர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.