ஆப்கானிஸ்தான் தலைநகரில் தொடர் குண்டு வெடிப்பு
ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் இரண்டு வெவ்வேறு பகுதிகளில் புதன்கிழமை காலை குண்டுவெடிப்பு நடந்தது. இதில் இரண்டு பேர் பலியாகினர், இரண்டு பேர் காயமடைந்தனர்.

ஆப்கானிஸ்தான் தலைநகரில் தொடர் குண்டு வெடிப்பு (கோப்புப்படம்)









