கல்லூரி, பல்கலைக்கழக இறுதித் தேர்வுகளை நடத்த தடையில்லை: உச்ச நீதிமன்றம்
கல்லூரி, பல்கலைக்கழக இறுதி செமஸ்டர் தேர்வுகளை நடத்த தடையில்லை என்றும் தேர்வுகளை நடத்தாமல் கல்லூரி மாணவர்களுக்கு மாநில அரசு பட்டம் வழங்கக்கூடாது என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.









